பண்டை தமிழர் நாகரீகம்
பண்டை தமிழர் நாகரீகம் ....தமிழ்நாட்டில்
இத்தனை வருடங்களில் கிடைத்திருக்கும்
கல்வெட்டு ஆதாரங்களில் மிகப் பழைமையான
கல்வெட்டுக் குறிப்புகளை சமீபத்தில்
கண்டுபிடித்திருக்கிறார் கவிஞர் பழனிவேள்.
திருவண்ணாமலைப் பக்கமுள்ள தொண்டமனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் இந்த
‘குறியீட்டு எழுத்துக்கள்' ஏறக்குறைய 35 ஆயிரம்
ஆண்டுகள் முதுமை கொண்டவை எனக்
கணித்திருக்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால்
இந்தப் பாறை எழுத்துக்கள்
ஆற்றுவழி நாகரிகத்தை ஒட்டி கண்டெடுக்கப்பட்டிருப்பதுதான்.
இந்தப் பண்பாட்டுப் பெருமை குறித்து பழனிவேளிடம் பேசினோம். ‘‘ஏழாண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னாலான தேடுதலில் பலவிதமான தாழிகள் கிடைத்திருக்கின்றன. அந்தத் தாழிகள் குறித்த தேடுதலில் இருக்கும் சமயத்தில்தான் இந்தப் பாறை எழுத்துக்கள் தற்செயலாக கானி ஆத்தா கோயில் பக்கம் என் கண்களில் அகப்பட்டன.
இந்த மாதிரியான குறியீட்டு எழுத்துக்கள் இதற்கு முன்னால் மேற்குத் தொடர்ச்சி மலைகளையொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு இணையான எழுத்து வடிவம் இலங்கை ஆணைக்கோட்டையில் கிடைத்திருப்பதாக அறிந்தேன். இந்த எழுத்துக்களின் ஆராய்ச்சி இதற்கு சுமார் 50 முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் வயதிருக்கலாம் என கணிக்கிறது" என்று புதிய தகவல்களைத் தந்த பழனிவேள் மேலும் தொடர்ந்து பேசினார்.
தென்பெண்ணை ஆற்றின் நாகரிகம் எவ்வளவு பழைமையானது என்பதை இந்தக் கல் ‘குறி’ எழுத்துகள் மூலம் அறியலாம்.

You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்

.png)
+-+Copy.png)

Post a Comment