Home
» சாதனையாளர்கள்
» 40 வருடங்களுக்கு முன் சந்திரனில் நாட்டிய அமெரிக்காவின் கொடிகள் இப்போதும் அசைகின்றன!
40 வருடங்களுக்கு முன் சந்திரனில் நாட்டிய அமெரிக்காவின் கொடிகள் இப்போதும் அசைகின்றன!
கடந்த 40 வருடங்களுக்கு முன், அதாவது 1969ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் 6 விண்வெளி வீரர்களுடன் அப்போல்லோ-11 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது.
நிலவிற்கு வெற்றிகரமாக சென்று இறங்கிய விண்வெளி வீரர்கள், தங்கள் நாட்டின் அறிவியல் மற்றும் பொறியியல் திறமையை பறைசாற்றும் விதத்தில் அங்கு அமெரிக்காவின் கொடியினை நட்டு வைத்தனர்.
யாரும் சென்றடையாத நிலவில் அங்கு கடுமையான காலநிலை நிலவியும்கூட அப்போது அங்கு அவர்களால் நடப்பட்ட கொடிகளில், நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நட்ட கொடியினைத் தவிர, மற்ற ஆறு கொடிகள் இன்னும் நின்று அசைந்துகொண்டிருப்பதாக லண்டனை சேர்ந்த டெய்லி மெயில் கூறுகிறது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் பயன்படுத்தப்படும் விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் நிறுவப்பட்டுள்ள ஆர்பிட்டர் கேமரா மூலம், நிலவு அதன் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும்போது அந்த கொடியின் நிழல் தெரிவதாக, தெளிவான புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக அது கூறியுள்ளது.
அமெரிக்காவின் அப்போல்லோ-11 என்ற விண்கலம் 1969 ஆம் ஆண்டு நிலவில் இறங்கியவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங், தொலைகாட்சிக்கு நேரடி பேட்டி அளித்தபோது, இந்த வெற்றியானது ´மனிதனுக்காக ஒரு அடி எடுத்துவைத்தால், அது மனிதகுலத்திற்கு ஒரு மிகப்பெரிய தாண்டல்´ என்றார்.
அதனை தொடந்து அடுத்த குழுவின் இறுதி நிலவுப்பயணம் 1972ல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்











.png)
+-+Copy.png)


Post a Comment