கெண்டைக்கால் தசையை சுருங்க செய்து உபாதை ஏற்படுத்தும் உயர் குதி பாதணிகள்
னவை கெண்டைக்கால் தசைகளை குறுகச் செய்யுமென X - கதிர் ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இதன் காரணமாகவே மேற்படி உபாதை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதிகமாக குதி உயர்ந்த பாதணிகளை அணியும் ஒரு குழுவின் கெண்டைக்கால் தசையை ஸ்கேன் செய்து பார்த்த போது அது 13 வீதமளவில் குறுகியிருப்பதை ஆய்வாளர்கள் கண்டனர். பரிசோதனை உயிரியல் இதழ் உயர் குதிகள் கெண்டைக்கால் தசையின் சிரைகளே (Tendon) இந்த குறுகலுக்குக் காரணமென இந்த ஆய்வு புழப்படுத்தியுள்ளதாக கூறுகின்றது.
சிறிது காலம் தட்டையான சப்பாத்துக்களை அணிவதும் சில பயிற்சிகளும் குறுகிப் போனத் தசையை பழைய நிலைக்கு கொண்டுவருமென நிபுணர்கள் கூறுகின்றனர். சமி மார்க்கோ என்னும் இயன் மருத்துவர் (Physiotherapist) பல வகையான குதிகளைக் கொண்ட பாதணிக்ளை மாறி மாறி அணிவது பாதுகாப்பானது எனக் கூறுகிறார்.
உயர் குதி சப்பாத்துக்களை அணிவோருக்கான பயிற்சி ஒன்றை இவர் சிபாரிசு செய்துள்ளார். "ஒரு படியின் விளிம்பில் கால் விரல்களின் நுனியில் நில்லுங்கள். படிக்கட்டின் பாதுகாப்பு சட்டத்தை பிடித்துக்கொண்டு குதியை இயன்றளவு கீழே பதியுங்கள்." இதை தொடர்ந்து செய்வதன் மூலம் உயர் குதி சப்பாத்துக்களை அணிவதால் ஏற்படும் உபாதைகளிலிருந்த தப்பிக்க முடியும் என்று சமி மார்க்கோ தெரிவித்துள்ளார்
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்











.png)
+-+Copy.png)


Post a Comment